-->

Saturday, 9 October 2021

author photo
kadalai poduran song lyrics, yuvan yuvathi song lyrics, கடலை போடுறான் @lyricstamil.net
Kadalai Poduran Song Lyrics

'Kadalai Poduran' is one of the songs in Yuvan Yuvathi movie. The film directed by G. N. R. Kumaravel and songs were composed by Vijay Antony. The movie released on 2011. Bharath, Rima Kallingal and Santhanam were played major role in the film.

 

Song Name: Kadalai Poduran

Movie: Yuvan Yuvathi

Release Year: 2011

Star cast: Bharath, Rima Kallingal and Santhanam

Director: G. N. R. Kumaravel

Composer: Vijay Antony

Singer: Krishan Mahesan

Lyricist: Annamalai

Producer: Ms. Baija Tom

 

Kadalai Poduran Song Lyrics

Male: Kadala poduraan

Paiyan kadala poduraan

Ponnu maattikkittu

Sakka podu pottu thaakkuraan

Kadala poduraan

Paiyan kadala poduraan

Ponnu maattikkittu

Sakka podu pottu thaakkuraan

 

Male: Kannula paakkuraan

Paiyan kannula paakkuraan

Andha saakkula dhaan

Ponnukkitta kadala poduraan

Kannula paakkuraan

Paiyan kannula paakkuraan

Andha saakkula dhaan

Ponnukkitta kadala poduraan

 

Male: Killaadi yaar kitta poduraan

Avala suthi valachi

Ipo avan vattam poduraan

Muthu kannil ora kannil

Ponna paakkuraan

Ava paakkirappa ivan ippo

Manna paakkuraan

Manna paakkuraan

Illa ponna paakkuraan

Chorus: Hey

Male: Manna paakkuraan

Manna paakkuraan

Illa ponna paakkuraan

Chorus: Hey

 

Male: Nonstop-ah pesi pesi

Naakka thaekkiraan

Fullstop-eh illaamathaan

Pottu thaakkuraan

Full adicha mabula thaan

Beachu kaatha medhakkuraan

Thaekkiraan thaekkiraan

Naakka thaekkiraan

 

Male: Now hit it on the floor now

Hit it on the floor now

Hit it on the floor now slap

Let me walk it now

Let me walk it now

Let me walk it now

 

Rap: …………………………………….

 

Male: Kadala poduraan

Chorus: Hey

Male: Paiyan kadala poduraan

Chorus: Hey

Male: Ponnu maattikkittu

Sakka podu pottu thaakkuraan

Chorus: Oh

 

Male: Kadala poduraan

Chorus: Hey

Male: Paiyan kadala poduraan

Chorus: Hey

Male: Ponnu maattikkittu

Sakka podu pottu thaakkuraan

Chorus: Oh

 

பாடல் : கடலை போடுறான்

படம் : யுவன் யுவதி

வெளிவந்த வருடம் : 2011

டைரக்சன் : ஜி.என்.ஆர். குமாரவேல்

இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி

பாடல் வரிகள் : அண்ணாமலை

பாடகர்கள் : க்ரிஷன் மகேஷன்

 

கடலை போடுறான் பாடல் வரிகள்

ஆண் : கடலை போடுறான்

பையன் கடலை போடுறான்

பொண்ணு மாட்டிகிட்டு

சக்க போடு போட்டு தாக்குறான்

 

ஆண் : கடலை போடுறான்

பையன் கடலை போடுறான்

பொண்ணு மாட்டிகிட்டு

சக்க போடு போட்டு தாக்குறான்

 

ஆண் : கண்ணுல பார்க்குறான்

பையன் கண்ணுல பார்க்குறான்

அந்த சாக்குலதான்

பொண்ணுகிட்ட கடலை போடுறான்

 

ஆண் : கண்ணுல பார்க்குறான்

பையன் கண்ணுல பார்க்குறான்

அந்த சாக்குலதான்

பொண்ணுகிட்ட கடலை போடுறான்

 

ஆண் : கில்லாடியா திட்டம் போடுறான்

அவளை சுத்தி வளைச்சி

இப்ப அவன் வட்டம் போடுறான்

 

ஆண் : ஒத்த கண்ணில் ஓரகண்ணில்

பொண்ண பார்க்குறான்

அவ பார்குறப்போ

இவன் இப்ப மண்ணை பார்க்குறான்

 

ஆண் : மண்ணை பார்க்குறான்

இல்ல பொண்ண பார்க்குறான்

குழு : ஹேய்

ஆண் : மண்ணை பார்க்குறான்

இல்ல பொண்ண பார்க்குறான்

குழு : ஹேய்

 

ஆண் : நான்ஸ்டாப்பா பேசி பேசி

நாக்கு தேய்க்குறான்

புல்ஸ்டாப்பே இல்லாமதான்

போட்டு தாக்குறான்

 

ஆண் : புல்லரிச்சு மப்புலதான்

பீச் காத்துலதான் மிதக்குறான்

தேய்க்குறான் தேய்க்குறான்

நாக்கு தேய்க்குறான்

 

ஆண் : Now hit it on the floor now

Hit it on the floor now

Hit it on the floor now slap

Let me walk it now

Let me walk it now

Let me walk it now

 

ஆண் : கடலை போடுறான்

குழு : ஹேய்

ஆண் : பையன் கடலை போடுறான்

குழு : ஹேய்

ஆண் : பொண்ணு மாட்டிகிட்டு

சக்க போடு போட்டு தாக்குறான்

குழு : ஹோ

 

ஆண் : கடலை போடுறான்

குழு : ஹேய்

ஆண் : பையன் கடலை போடுறான்

குழு : ஹேய்

ஆண் : பொண்ணு மாட்டிகிட்டு

சக்க போடு போட்டு தாக்குறான்

குழு : ஹோ

 

Lyrics FAQ

Who is the lyricist of 'Kadalai poduran' song?

Annamalai is the Lyricist of this song.

 

When was this song released?

It was released on 2011.

 

Which movie is this song from?

This song is from Tamil movie 'Yuvan yuvathi'

 

Who is the actor in 'Yuvan yuvathi' film?

Bharath is the actor in 'Yuvan yuvathi'.

 

Thanks for Reading

We believe that you are happy to be reading 'Kadala poduran' song lyrics. If you have anything to suggest or request just leave a comment below. LyricsTamil.Net is the best Tamil song lyrics site. Subscribe us to support.

This post have 0 Comment

Comment your suggestion and review here!
EmoticonEmoticon

Next article Next Post
Previous article Previous Post