-->

Saturday, 9 October 2021

author photo

kola kuthu song lyrics, yuvan yuvathi lyrics, கொலை குத்து பாடல் வரிகள் @lyricstamil.net
Kola Kuthu Song Lyrics


'Kola Kuthu' Song Lyric was written by Annamalai for Yuvan yuvathi film. It was released on 2011. Vijay Antony did composing to this song. G. N. R. Kumaravel is Director of 'Yuvan yuvathi' movie. Vijay Antony and Snehga both have given voice to the lyrics.

 

Song Name: Kola Kuthu

Movie: Yuvan Yuvathi

Release Year: 2011

Star cast: Bharath, Rima Kallingal and Santhanam

Director: G. N. R. Kumaravel

Composer: Vijay Antony

Singer: Vijay Antony and Snehga

Lyricist: Annamalai

Producer: Ms. Baija Tom

 

Kola Kuthu Song Lyrics

Chorus: Kuththura

Male: Ha ha ha ha ha ha ha ha ha ha

 

Male: Hey come on stop talk baby

V v vijai antony come on

Chorus: Ring string

Male: Hey hey

Chorus: Jing jing jing

Male: Jerry down

Chorus: Ring string

Male: Hey hey

Chorus: Jinghu jikkada jing

Male: Jerry down

Chorus: Ring string

Male: Hey hey

Chorus: Alaebaba

Male: Jerry down

Chorus: Ring string

Male: Hey hey

Chorus: Alaebaba oh

Kuththuraa kuththuraa

Kuththuraa kuththuraa

Kuththuraa kuththuraa

Kuththuraa kuththuraa

 

Male: Kolaa kuththu kuththuraa

Chorus: Kuththuraa

Male: Kaiyaal vechu oththuraa

Chorus: Kuththuraa

Male: En nenja panju panjaa pikkiraa

Chorus: Keep boxing baby

Male: Yekku thappaa paakkuraa

Chorus: Paakkuraa

Male: Ennanaamo kaekkuraa

Chorus: Kekkuraa

Male: En thalaiyil yerikkittu suthuraa

Chorus: Keep boxing baby

 

Female: Naan segappu colouru jaadi

Nee enna vechikko moodi

Gondhu pottu neeyum naanum

Ottikkalaam vaadi

 

Chorus: Kuththuraa kuththuraa

Kuththuraa kuththuraa

Kuththuraa kuththuraa

Kuththuraa kuththuraa

 

Chorus: Kuththuraa kuththuraa

Kuththuraa kuththuraa

Kuththuraa kuththuraa

Kuththuraa kuththuraa

 

Male: Kolaa kuththu kuththuraa

Kaiyaal vechu oththuraa

En nenja panju panjaa pikkiraa

 

Chorus: Naana na naana

Keep boxing baby

Naana na naana

Keep boxing baby

Kukkarakkara giri giri giri

Uttaalakkadi vadakkari kari kari

Ghaa ghaa ghaa ghaa

Kukkarakkara giri giri giri

Uttaalakkadi vadakkari kari kari

Ghaa ghaa ghaa ghaa

 

Male: Kelathi meenaa kelathi meenaa

Kenda kaala kaatturiyae

Poona pola poona pola

Pudikka enna thoonduriyae

 

Female: Saettu paiyaa dei saettu paiyaa

Enna adagu vaanga nenaikkiriyae

Muthatha nee vaddiyaaga

Pudingi edukka thudikkiriyae

 

Male: Un ullangai panju meththa

Padukka naan padukka

 

Female: Un kannum rendum erumbhaa

Kadikka naan thudikka

 

Male: Veesudhadi kaathu

Un duppattaava saaththu

 

Chorus: Kuththuraa kuththuraa

Kuththuraa kuththuraa

Kuththuraa kuththuraa

Kuththuraa kuththuraa

 

Male: Kolaa kuththu kuththuraa

Kaiyaal vechu oththuraa

En nenja panju panjaa pikkiraa

Chorus: Keep boxing baby

 

Female: Ku ku ku ku koo

Ku ku ku ku koo

 

Male: Aiyayaiyo aiyayaiyo

Aiyayaiyo aiyo aiyo

Aiyayaiyo aiyayaiyo

Aiyayaiyo aiyo aiyo

 

Male: Maattu vandi sakkaramaa

Manasu unna suthuthadi

Kadaisi thaedhi sambalama

Udambu romba yelaikkuthadi

 

Female: Hey aana kutti en manasu

Noola katti thookkuradaa

Vela vetti ellaam vittu

Unna nenaikka vekkuradaa

 

Male: Anjaaru pulla peththu

Kudukka nee kudukka

 

Female: Ada ippodhae aasappattu

Thudikka naan thudikka

 

Male: Ooruthadi ooththu

Nee kaatturiyae koothu

 

Chorus: Kuththuraa kuththuraa

Kuththuraa kuththuraa

Kuththuraa kuththuraa

Kuththuraa kuththuraa

 

Male: Kolaa kuththu kuththuraa

Chorus: Kuththuraa

Male: Kaiyaal vechu oththuraa

Chorus: Oththuraa

Male: En nenja panju panjaa pikkiraa

Chorus: Keep boxing baby

 

Male: Yekku thappaa paakkuraa

Chorus: Paakkuraa

Male: Ennanaamo kaekkuraa

Chorus: Kekkuraa

Male: En thalaiyil yerikkittu suthuraa

Chorus: Keep boxing baby

 

Female: Naan segappu colouru jaadi

Nee enna vechikko moodi

Gondhu pottu neeyum naanum

Ottikkalaam vaadi

 

பாடல் : கொலை குத்து

படம் : யுவன் யுவதி

வெளிவந்த வருடம் : 2011

டைரக்சன் : ஜி.என்.ஆர். குமாரவேல்

இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி

பாடல் வரிகள் : அண்ணாமலை

பாடகர்கள் : விஜய் ஆண்டனி மற்றும் சினேகா லாக் அப்

 

கொலை குத்து பாடல் வரிகள்

குழு : குத்துறா

ஆண் : ஹ ஹா ஹா ஹா

ஹா ஹா ஹா…….

 

ஆண் : ஹேய் கம்மான் ஸ்டாப் டாக் பேபி

வி வி விஜய் ஆண்டனி கம்மான்

குழு : ரிங் ஸ்ட்ரிங்

ஆண் : ஹேய் ஹேய்

குழு : ஜிங் ஜிங் ஜிங்

ஆண் : ஜெர்ரி டவுன்

குழு : ரிங் ஸ்ட்ரிங்

ஆண் : ஹேய் ஹேய்

குழு : ஜிங்கு ஜிக்கட ஜிங்

ஆண் : ஜெர்ரி டவுன்

குழு : ரிங் ஸ்ட்ரிங்

ஆண் : ஹேய் ஹேய்

குழு : அலேபாபா

ஆண் : ஜெர்ரி டவுன்

குழு : ரிங் ஸ்ட்ரிங்

ஆண் : ஹேய் ஹேய்

குழு : அலேபாபா ஓ

குத்துறா குத்துறா

குத்துறா குத்துறா

குத்துறா குத்துறா

குத்துறா குத்துறா

 

ஆண் : கொலை குத்து குத்துறா

குழு : குத்துறா

ஆண் : கைய வச்சி ஒத்துறா

குழு : ஒத்துறா

ஆண் : என் நெஞ்சை

பஞ்சு பஞ்சா பிக்கிறா

குழு : கீப் பாக்ஸிங் பேபி

 

ஆண் : எக்கு தப்பா பாக்குறா

குழு : பாக்குறா

ஆண் : என்னென்னமோ கேட்குறா

குழு : கேட்குறா

ஆண் : என் தலையில்

ஏறிகிட்டு சுத்துறா

குழு : கீப் பாக்ஸிங் பேபி

 

பெண் : ஹே சிகப்பு கலரு ஜாடி

நீ என்ன வச்சிக்க மூடி

கோந்து போட்டு நீயும் நானும்

ஒட்டிக்கலாம் வாடி

 

குழு : {குத்துறா குத்துறா

குத்துறா குத்துறா

குத்துறா குத்துறா

குத்துறா குத்துறா} (2)

 

ஆண் : கொலை குத்து குத்துறா

கைய வச்சி ஒத்துறா

என் நெஞ்சை

பஞ்சு பஞ்சா பிக்கிறா

 

குழு : ……………………..

கொக்கரகோ கிரி கிரி

உட்டாலக்கடி வடகறி

கா கா கா கா

கொக்கரகோ கிரி கிரி

உட்டாலக்கடி வடகறி

கா கா கா கா

 

ஆண் : கெளுத்தி மீனா கெளுத்தி மீனா

கெண்டை கால காட்டுறியே

பூனை போல பூனை போல

புடிக்க என்ன தூண்டுறியே

 

பெண் : சேட்டு பையா அடேய் சேட்டு பையா

என்னை அடகு வாங்க நினைக்குறியே

முத்தைத்த நீ வட்டியாக

புடுங்கி எடுக்க துடிக்கிறியே

 

ஆண் : உன் உள்ளங்கை பஞ்சு மெத்த

படுக்க…… நான் படுக்க

பெண் : உன் கண்ணு ரெண்டும்

எறும்பா கடிக்க…… நான் துடிக்க

ஆண் : வீசுதடி காத்து

உன் துப்பட்டாவ சாத்து…….

 

குழு : {குத்துறா குத்துறா

குத்துறா குத்துறா

குத்துறா குத்துறா

குத்துறா குத்துறா} (2)

 

ஆண் : கொலை குத்து குத்துறா

கைய வச்சி ஒத்துறா

என் நெஞ்சை

பஞ்சு பஞ்சா பிக்கிறா

குழு : கீப் பாக்ஸிங் பேபி

 

பெண் : கு கு கு கு கூ

கு கு கு கு கூ

 

ஆண் : அய்யையயோ அய்யையயோ

அய்யையயோ அய்யோ அய்யோ

அய்யையயோ அய்யையயோ

அய்யையயோ அய்யோ அய்யோ

 

ஆண் : மாட்டு வண்டி சக்கரமா

மனசு உன்ன சுத்துதடி

கடைசி தேதி சம்பளமா

உடம்பு ரொம்ப எளைக்குதடி

 

பெண் : ஹேய் யானை குட்டி என் மனசு

நூல கட்டி தூக்குறடா

வேலை வெட்டி எல்லாம் விட்டு

உன்ன நெனைக்க வைக்குறடா

 

ஆண் : அஞ்சு ஆறு புள்ள பெத்து

குடுக்க நீ குடுக்க

பெண் : அட இப்போதே ஆசை பட்டு

துடிக்க நான் துடிக்க

ஆண் : ஊறுதடி ஊத்து

நீ காட்டுறியே கூத்து

 

குழு : குத்துறா குத்துறா

குத்துறா குத்துறா

குத்துறா குத்துறா

குத்துறா குத்துறா

 

ஆண் : கொலை குத்து குத்துறா

குழு : குத்துறா

ஆண் : கைய வச்சி ஒத்துறா

குழு : ஒத்துறா

ஆண் : என் நெஞ்சை

பஞ்சு பஞ்சா பிக்கிறா

குழு : கீப் பாக்ஸிங் பேபி

 

ஆண் : எக்கு தப்பா பாக்குறா

குழு : பாக்குறா

ஆண் : என்னென்னமோ கேட்குறா

குழு : கேட்குறா

ஆண் : என் தலையில்

ஏறிகிட்டு சுத்துறா

குழு : கீப் பாக்ஸிங் பேபி

 

பெண் : ஹே சிகப்பு கலரு ஜாடி

நீ என்ன வச்சிக்க மூடி

கோந்து போட்டு நீயும் நானும்

ஒட்டிக்கலாம் வாடி

 

Lyrics FAQ

Who was written this song lyric?

Annamalai was the lyricist to this song.

 

Who is the songwriter of this song?

The song composed by Vijay Antony.

 

When was this song released?

It’s released on 2011.

 

Thanks for Reading

We believe that you enjoyed reading 'Kola Kuthu' song lyrics. If you have anything to suggest or request just leave a comment below. LyricsTamil.Net is the best Tamil song lyrics site. Subscribe us to support.

This post have 0 Comment

Comment your suggestion and review here!
EmoticonEmoticon

This Is The Newest Post
Previous article Previous Post